லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. நிலநடுக்கத்தால் உடைந்த சஸ்பென்ஸ்

Loading… லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, … Continue reading லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. நிலநடுக்கத்தால் உடைந்த சஸ்பென்ஸ்